Clicky

பிறப்பு 05 NOV 1939
இறப்பு 12 NOV 2024
திருமதி நடராசா தையல்நாயகி
வயது 85
திருமதி நடராசா தையல்நாயகி 1939 - 2024 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nadarajah Thaiyalnayaki
1939 - 2024

உங்கள் அம்மாவின் இழப்புச் செய்தி அறிந்தோம். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கின்றோம். எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! தில்லையம்பலம் தர்மகுலசிங்கம் தவம், தில்லையம்பலம் பாக்கியம்

Write Tribute