Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 NOV 1939
இறப்பு 12 NOV 2024
திருமதி நடராசா தையல்நாயகி
வயது 85
திருமதி நடராசா தையல்நாயகி 1939 - 2024 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா தையல்நாயகி அவர்கள் 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மகுலசிங்கம், ருக்மணிதேவி, கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி மற்றும் காலஞ்சென்ற பரலோகசிங்கம் ஆகியோரின் அன்பு தாயாரும்,

புஸ்பரதி, காலஞ்சென்ற கோபாலசுந்தரம் மற்றும் தர்மராசா, கலைவாணி, இலக்மேஸ்வரன், குணநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் சின்னக்குட்டி, பரமலிங்கம், அம்பிகைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி, காலஞ்சென்ற இலட்சுமி, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான மார்கண்டன், பொன்னம்மா, மீனாட்சி, பூமணி மற்றும்  சின்னம்மா, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசலெட்சுமி அவர்களின் சகலியும்,

தனுஷா, கபிலன்- வைஷ்ணவி, பேபிசிகா, சக்திசிகா- சுரேந்திரா, தவசீலன், காயத்திரி, சதீஸ்கா, சுதன், விதுனன், கோபிகா, வர்ணவன், பிரனியா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரதிக்‌ஷா, பகீதர், பிரணவ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ருக்மணிதேவி - மகள்
தர்மகுலசிங்கம் - மகன்
பரராசசிங்கம் - மகன்

Photos