1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா சுரேந்திரன்
மொழிபெயர்ப்பாளர்
வயது 75
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், யாழ். கன்னாதிட்டி வீதியை வதிவிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா சுரேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
பன்னிரு திங்கள் பறந்தோடிவிட்டாலும்
பல்கிப் பெருகும் உங்கள்
பாசமிகு நினைவலைகள் எம்
உணர்வோடு கலந்து
உள்ளத்தில் என்றும் நீங்கா நினைவுகளாய் நிலைத்திருக்கும்!!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்