,மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், யாழ். கன்னாதிட்டி வீதியை வதிவிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சுரேந்திரன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நடராஜா, மாசிலாமணி பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிரிஷ்ணபிள்ளை செல்லத்துரை கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இந்துமதி, காந்திமதி, வித்தியாசங்கர், காலஞ்சென்ற புனிதவதி, சுகுமாரன், அருட்ஜோதி, அருளாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இந்திராணி, சிறீகாந்தன், ராஜேந்திரன், கல்யாணி, ரோகிணி, ரவீந்திரன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விவேகரமணன், விஜயகாயத்திரி, வித்தியாரமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிரிஷாந்தா, கிரிஷ்ணாநந்தா, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்ஷன், நகிர்ஷன், ஆர்த்தி, சுருதி, ரித்வி, ஆதித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அருண், அர்ஜீன், பவானி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2020 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.