Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 2021
இறப்பு 02 APR 2021
அமரர் நடராஜா சிவதேவன் (சிவா)
தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் நிர்வாகசபை உறுப்பினர்
வயது Newborn
அமரர் நடராஜா சிவதேவன் 2021 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சிறுப்பிட்டி திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சிவதேவன் நடராஜா அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்புறோஸ் பஸ்தியாம்பிள்ளை, மேறி றீரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஞ்ஜித், சஞ்ஜா, சஜிந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தவராஜா, உதயதாஸ் மற்றும் தவரஞ்சினி(ஜேர்மனி), மோகனராஜா(ஜேர்மனி), கண்ணதாசன்(ஜேர்மனி), ஜெயதாஸ்(ஜேர்மனி), சுகந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சந்திரிகா(இலங்கை), தளையசிங்கம்(ஜேர்மனி), மேனகா(ஜேர்மனி), சுபாஜினி(ஜேர்மனி), விஜயகலா(ஜேர்மனி), சத்தியகுமாரன்(ஜேர்மனி), மேறி பற்றிசியா இமானுவல்(பிரான்ஸ்) மறியாபொலின் லியாஸ்பிள்ளை(பிரான்ஸ்), தர்மேந்திரன் அம்புறோஸ்(இலங்கை), மேறி அசந்தா தியாகநாதன்(கனடா), மேறி ஜெனிற்றா ஜெமலியூஸ்(கனடா), மேறி கொன்சி ஸ்ரீசாந்தர்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

பிரவீன், பவித்திரன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் சித்தாப்பாவும்,

அஜித், சுஜிவன், கரிஸ், அஸ்வினி, வினோத், சஜினா, லக்ஸ்மன் ஆகியோரின் பெரியப்பாவும்,

கோகுலதாசன், கோகுலறூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகீனா , தாட்சாஜினி, லக்சாஜினி , இராம்குமரன், விஸ்னுகுமரன், அஞ்சனா, ஆதிசக்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 27 Apr, 2021