Clicky

அன்னை மடியில் 20 MAR 1937
ஆண்டவன் அடியில் 22 JUL 2022
அமரர் நடராசா சரவணபவானந்தன்
வயது 85
அமரர் நடராசா சரவணபவானந்தன் 1937 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 23 JUL 2022 Canada

எம்மில் பலருக்கு, நாம் விரும்புபவர்களுக்கு அவர்கள் அறியாமல், எமக்குள் பெயரிடும் பழக்கமுண்டு. கடமை நிமித்தமான மட்டக்களப்புத்தொடர்பால், அங்கு போற்றப்பட்ட 'மௌனகுரு' (பின்னாளில் பேராசிரியர்) என்ற பெயரால் ஈர்க்கப்படடவன் யான். இன்று எம்மைப்பபிரிந்துள்ள திரு. நடராசா சரவணபவானந்தன் அவர்களை யான் எனக்குள் அப்பெயர்கொண்டு அடையாளப்படுத்தியவன். பிரிந்த என் மௌனகுருவுக்கு, என் குடும்பத்தாருடன் கூடிய அஞ்சலிகள் உரித்தாகுக! எம் முதியவரைப் பேணிக்கவனித்த இதயங்களில் மேலும் இறையருள் வளர்க்க! -கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பம்