Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 MAR 1937
ஆண்டவன் அடியில் 22 JUL 2022
அமரர் நடராசா சரவணபவானந்தன்
வயது 85
அமரர் நடராசா சரவணபவானந்தன் 1937 - 2022 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சரவணபவானந்தன் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இராசமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(முன்னாள் பொதுச் செயலாளர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்), அருளானந்தசிவம் மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருக்குமரன், இதயக்குமரன், சிவசக்தி, கனிசக்தி, நந்தகுமரன், ஜெயக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயசீலா, அருள்ஜோதி, குமாரதாசன், ஜெயக்குமார், றாதிகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜாதவி, ஜாகவன், திவ்யன், அருஜன், விதுஷா, விக்னவி, கவின், காருஷன், வவினா, அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் சாந்தா, நயனி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் குகனேஸ்வரி, ராஜலட்சுமி, மோகனதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, சிவசரணம், கனகரெத்தினம், றதி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமரன் - மகன்
இதயன் - மகன்
குமார் - மருமகன்
நந்தன் - மகன்
ஜெயா - மருமகன்
ஜெயன் - மகன்