

அமரர் நடராசா சரவணபவானந்தன்
1937 -
2022
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் என்ற குறளுக்கேற்ப
இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுலகில் தேவர்களுக்கு ஒப்பானவராக மதிக்ககூடிய
அமரர் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறையுடன் சங்கமிக்க பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute