
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nadarajah Rajalingam
1951 -
2021


கண்ணீர் காணிக்கை. உதவும் கரங்கள் மட்டுமல்ல உயர்த்திவிடும் கரங்களுமாம்..... உதவும் கரங்கள்-தாய் மண்ணில் ஒருதலைமுறையினையே கல்வி அறிவு ஊடாக உயர்த்திய கரங்களுக்கு உரிமையாளரானவராகவும் எமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரித்தான கிளியக்காவின் அன்புக்கணவருமானவரான N.T.V.R என அன்பாக அழைக்கப்படும் அமரர். திரு.நடராசா. தவவரதராஜலிங்கம் அவர்களின் (அத்தானின்) மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மனைப்பிரார்த்திற்கும் உதவி பெற்று உயர்வடைந்துவரும், மற்றாஸ் குடும்பம் கிளிநொச்சி. பேபி குடும்பம் சித்தங்கேணி.
Tribute by
S.Manogararajah
Cousin
Sri Lanka
Write Tribute
Our heartiest condolences to his family. May his soul Rest in peace.