1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-05-2026
“அன்புள்ள அம்மா ஓடி மறைந்ததம்மா
ஆண்டு ஒன்று உன் நினைவுகள் ஓராயிரம்
ஆண்டு சென்றாலும் மறைந்திடுமா?
விழிகள் களைப்படைந்து கண்ணீரில் மிதக்கின்றன
இறையருள் கொண்ட என் தாயே இரக்கப்பட்டா
இறைவனும் உன்னை எடுத்துவிட்டான்”
அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோளே இல்லாத அன்பு
சுயநலம் இல்லாத இதயம்
வெறுப்பை காட்டாத முகம் அம்மா....
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
United Kingdom
1 year ago
Our deepest condolences by Sundramoorthy Family and Kethavan From UK.