
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பூரணம் அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிதம்பரம்(சம்பரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சிவகாமன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், தவசெல்வி, பாலசுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராஜா(மாயவர்), வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முருகேசு, தங்கம், சுப்பிரமணியம், இராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் மச்சாளும்,
தேவராஜா, விஜயமாலா, சந்தாகுமாரி, சுந்தராம்பாள் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை(கந்தானை கந்தையா), நேசரத்தினம் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
Live streaming link: Clich here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 29 May 2025 8:00 AM - 11:00 AM
- Thursday, 29 May 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477643419
- Mobile : +14168065767
- Mobile : +16479963991
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences by Sundramoorthy Family and Kethavan From UK.