Clicky

தோற்றம் 06 APR 1975
மறைவு 24 DEC 2019
அமரர் நடராசா பிறேமவாசன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் பளை
வயது 44
அமரர் நடராசா பிறேமவாசன் 1975 - 2019 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06 APR, 1975
Death
24 DEC, 2019
Late Nadarajah Piremavasan
அன்பு நண்பன் பிறேம்! உன்னிடம் தான் தற் துணிச்சலை கற்றுக் கொண்டேன். ஒன்றாக திரிந்த காலங்கள் கண்முன்னே நிழழாடுகின்றன. உனது திடீர் இழப்பு இதயத்தைப் பிழிகிறது! உனது இழப்பால் துயறுற்று இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உன் ஆத்மாசாந்திக்காக இறைவனை வேண்டுகிறேன்.
Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Tue, 24 Dec, 2019
நன்றி நவிலல் Thu, 23 Jan, 2020