Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 06 APR 1975
மறைவு 24 DEC 2019
அமரர் நடராசா பிறேமவாசன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் பளை
வயது 44
அமரர் நடராசா பிறேமவாசன் 1975 - 2019 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பருத்தித்துறை விதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பிறேமவாசன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நடராசா(முன்னாள் விவசாயப் பண்ணை ஊழியர்- பரந்தன்) பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா(K.P Travels உரிமையாளர்), புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபலோஜினி(ஆசிரியை- யா/எழுதுமட்டுவாள் அ.த.க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

பௌவினா(யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), பௌவினன்(யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

லோகநாதன்(ஒய்வுபெற்ற களஞ்சியக் காப்பாளர் விவசாயத் திணைக்களம்- கிளிநொச்சி), இலங்கேஸ்வரன்(கண்ணன் -விவசாயப் பண்ணை- பரந்தன்), தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மகுலதேவி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), சுபத்திரா, குகராசா(பிள்ளையார் அழகு மாடம்- பளை), பிரபாகரன்(பிரித்தானியா), பிரதாபன்(பிரித்தானியா), பிரமிளா(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), பிறேமினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வியாழினி(பிரித்தானியா), சுரேகா(பிரித்தானியா), தயாமணி தீபன்(பிரித்தானியா), கார்த்திகா(பிரித்தானியா), அன்ரூ(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுஜிதன்(People's Insurance), Dr.நேருயா(யாழ் போதனா வைத்தியசாலை), Dr.நிரோஜா(கால் நடை வைத்தியசாலை- பண்டத்தரிப்பு), சாரங்கா, திவ்வியா, லக்கியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஷ்னி, அஷ்மி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிஷாயினி, அபீதனா, வைஷகன், பிரசாம், நமேரா, ஹசினா, அதிபன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 23 Jan, 2020