யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா நற்குணராசா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு(பூமா) சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிகாசன், தேவகாசன், ஜெனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிந்துஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவராசா, சிவபாதராசா, மங்களேஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரசுவாமி, கருணாநிதி(லண்டன்), அன்பழகன், பாலவேந்தன்(கனடா), ஆனந்தராஜா, ரவீந்திரன், சிறிதரன், தமிழ்ஞானன், பாக்கியம், ஆதி, புனிதம், மலர்விழி, லோகேஸ்வரி, நளினி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெளரி, ராதிகா, சுகன்யா, சாகித்தியா, சரண்யா, ஆர்த்திபன், கபில்ராஜ், விசானி, வர்மன், ஹறின், அர்வின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நிகேஷ், நிசோபன், கெளசிகன், அனோஜன், அபினேஷ், அஜந்தன், அஜய், லக்ஷன், அஷ்வினி, நீதன், துவாசினி, சைலாசினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
நீலன், மாறன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 04 Jul 2022 11:30 AM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
        
                    
                    
                    
My heart felt condolences to your family R.I.P