

அமரர் நடராஜா நகுலேஷ்வரன்
1964 -
2023
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nadarajah Naguleswaran
1964 -
2023


பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்களை தேற்ற மொழியின்றி தவிக்கின்றோம் உன் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறோம். பரமானந்தம் குடும்பம் பிரான்சு
Tribute by
பரமானந்தம்
அயலவர்
பிரான்சு
Write Tribute