மரண அறிவித்தல்


அமரர் நடராஜா நகுலேஷ்வரன்
1964 -
2023
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நகுலேஷ்வரன் அவர்கள் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோதை அவர்களின் பாசமிகு கணவரும்,
லக்ஷன், லக்ஷனா, நிரோஷனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஷ்வரன், காலஞ்சென்ற கமலேஷ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 13 Apr 2023 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
கோதை - மனைவி
- Contact Request Details