கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nadarajah Nagendra
1951 -
2026
நாங்கள் சிறு வயதில் ஒன்றாக பழகி விளையாடி மகிழ்ந்தோம். பின்னரும் ஈடுபாட்டுடன் உறவு பேணி மகிழ்ந்தோம். உமது இழப்பு ஈடு செய்ய முடியாதது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்.
Write Tribute