Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 MAR 1941
உதிர்வு 01 NOV 2023
திரு நடராஜா மகேசன் (பாலா)
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்
வயது 82
திரு நடராஜா மகேசன் 1941 - 2023 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மகேசன் அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகேசன் பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநாயகி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெகதீஸ்வரி(கனடா), சுசீலா(லண்டன்), சுகுமார்(லண்டன்), சகுந்தலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற குருமூர்த்தி(லண்டன்), சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற Dr. அருள்நாயகி, பாலசுப்பிரமணியம்(லண்டன்), சிவபாலன் - ராஜி(லண்டன்), சிவராமன் - ஆனந்தி(லண்டன்), சுந்தரநாயகி - நல்லைநாதன்(ஐக்கிய அமெரிக்கா), தங்கவேலன் - சர்மிளா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சிவசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி(கனடா)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவநாயகி(தேவி) - மனைவி
சுசீலா - சகோதரி
சிவசுப்பிரமணியம் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices