அமரர் நடராசா கருணடாசன்
(டாசன்)
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadarajah Karunadasan
1971 -
2021
எங்கள் அன்புக்குரிய மாணவசினேகிதன் தாசன் செய்திகேட்டு ஆறாதுயர் அடைந்தோம் எங்கள் எல்லோரது அன்பைவிட உனது சிரித்த முகத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு பலம்மிக்கது போலும் இந்த பூமியைவிட்டுவெளியேறுபவர்கள் என்றென்றும் எல்லோர் இதயங்களிலும் உயிருடன் இருப்பார்கள். எங்கள் பிராத்தனையும் அஞ்சலியும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல்தர வேண்டுகின்றோம் யாவும் கடந்துபோகும் மகேந்திரன் ஆசிரியர் குடும்பம்
Write Tribute