யாழ். நல்லூர் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கருணடாசன் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் நடராசா, சுந்தராம்பாள் தம்பதிளின் பாசமிகு மகனும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் முத்துலிங்கம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவி, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகராசா(நோர்வே), ரவீந்திரா(லண்டன்), சுந்தரதாசன்(வவுனியா), சந்திரதாசன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லக்சகா(கனடா), சுபாஷ்(வவுனியா), சுஜிதா(நோர்வே), கீதா(லண்டன்), பிருந்தினி(வவுனியா), கவிதினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுந்தரலிங்கம்(கனடா), சர்மிளா(வவுனியா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
கீர்த்திகா, டிலக்சிகா, பிரதீஷ், தனொஷ், ஜனந்தி, மிருணா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அபிஷேக், டிலோசன், பிரசாந், ஜிவேஷன், கிருத்திக், அகர்ஸ்னி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
விநிக்ஸன், விதுஷிகன், கிஷானிகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக(Covid-19) அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.அன்னாரின் தகன நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.