
அமரர் நடராசா கனகரத்தினம்
உரிமையாளர், அசோக் தொழிற்சாலை- சுன்னாகம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
My heartfelt condolences on your loss. Our thoughts are with you
Write Tribute
அப்பாவின் இழப்பால் வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாளாக.??? சிவா & ஹெலன்