அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு நாம் துன்பத்தில் துவண்டு போய் வேதனைத்தீயில் தோய்ந்து போன நேரத்தில் எமது அருகே ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகளை வெளியிட்டவர்களுக்கும், பல வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
He has been a really helpful master and we’ll miss him very much. May he rest peacefully.