
யாழ். கோண்டாவில் வடக்கு கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஜெயபாலசிங்கம் அவர்கள் 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், தெய்வதவபாலன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசன், நிதர்சன், தரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானசோதி, ஞானபாலசிங்கம், தனபாலசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிகாந்தராஜா, சந்திராதேவி, ரதி(ஜேர்மனி), யாதவன் சம்சா(பிரான்ஸ்), திலீபன், யமுனா மதிவண்ணன்(அவுஸ்திரேலியா), சுதர்சனா வில்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலைவாணி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
He has been a really helpful master and we’ll miss him very much. May he rest peacefully.