அமரர் நடராசா பாலசிங்கம்
வயது 66
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
40 ஆண்டு காலங்களாக எங்கள் நினைவோடு இருந்த பாலாண்ணாவிற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி! சிங்கப்பூரில் சகோதர்ராகத் தொடங்கி, ஜெர்மனியில் எங்கள் பிள்ளைகளுக்கு மாமாவாகவும், எங்கள் பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவாகவும் திகழ்ந்தீர்கள். உங்கள் நினைவலைகள் என்றும் எங்களுடன் கூட இருக்கும் தாங்கொணாத துயரோடு உங்கள் இறுதிமுகம் காணமுடியாமல் தவிக்கிறோம் பாலாண்ணாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் அவரின் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிரோம்.
Write Tribute