ஓயாது உழைத்தீர்கள். எம் இனத்தின் விடிவிற்காக எவ்வளவோ குடும்பத்தின் பிள்ளைகளின் வாழ்வை உயர்த்திய நீங்கள் மெழுகுவர்த்தியாக நின்று மறைந்தீர்கள். நாட்டுப்பற்றாளர் வரிசையில் நீங்களும் ஒருவராகிறீர்கள். உங்களுடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.