Clicky

பிறப்பு 19 MAR 1955
இறப்பு 21 APR 2021
அமரர் நடராசா பாலசிங்கம் 1955 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nadarajah Balasingam
1955 - 2021

அன்பு அண்ணா எப்படி இச் செய்தியை நம்புவது நீங்கள் என்னை செல்லமாக பிறஞ்ச என்று அழைப்பீர்கள் என்மீது காட்டிய பாசத்தை எப்படி மறக்க முடியும் ஓன்றாக இருந்தோம் ஓருகுடும்பமாக கூடிவாழ்ந்தோம் அந்த கால வாழ்கையை எப்படி மறப்பது தாய் மண் விடுதலைக்காக அயராது உழைத்தீங்கள் நல்லதோரு குடும்பத் தலைவனாக வாழ்ந்தீர் தேடிவருவோர் எல்லோரையும் உங்கள் புன்னகையால் வரவோற்றீர் எனது விளையாட்டை வேகுவாக பாராட்டுவீர்கள் பிழைகள் விட்ட செல்லமாக கண்டிப்பீர்கள் போட்டி முடிந்ததும் என் அருகில் வந்து வாழ்த்தி விட்டு செல்வீர்கள் உங்களை பற்றி கூறிக்கொண்டே போகலாம் சென்றுவா அண்ணா உங்கள் அன்பை என்றும் மறவோம் அக்கா தம்பி செந்தில் செல்வன் ஆதவன் உங்கள் துயரத்திற்கு இறைவன் ஆறுதலும் அமைதியும் அழிப்பார் கலங்க வேண்டாம் உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்ளுகின்றோன்.

Write Tribute