அமரர் நடராசா பாலசிங்கம்
வயது 66
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Balasingam
1955 -
2021
ஓய்வின்றி உழைத்த பாலா அண்ணா உறங்குகின்றார். அமைதியாய் உறங்கட்டும். பாலா அண்ணாவை இழந்து தவிக்கும் அவர்தம் துணைவியார் சிந்தியா அக்கா, பிள்ளைகள், மற்றும் உறவுகளுக்கு எங்கள் குடும்பத்தினரின் ஆழ்மனத்து ஆறுதல்கள்.
Write Tribute