Clicky

பிறப்பு 19 MAR 1955
இறப்பு 21 APR 2021
அமரர் நடராசா பாலசிங்கம் 1955 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Paraloganathan Markandu (selvan) 12 MAY 2021 France

பாலா அண்ணாவும் நானும் இருபது ஆண்டுகளாக ஒன்றாக வேலை செய்தோம் அவரது இறப்பு என்னால் நம்ப முடியவில்லை அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அவர் தன்னுடைய வாழ்வில் தன்னுடைய குடும்பத்துக்கும், நாட்டுக்காவும் நிறைய உழைத்தவர்.அவருடைய குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.