
யாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அற்புதராஜா அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இரத்தினபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகரன்(கனடா), அஜந்தகரன்(லண்டன்), மதிகரன்(ஓமந்தை), பிரதாஷினி(வத்தளை), ஜனார்த்தனி(வவுனியா), ரோசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(குட்டி), முத்துராஜா(கனடா), காலஞ்சென்ற யோகேஷ்வரன்(அல்வாய்), விக்னேஷ்வரன்(கனடா), மீனலோஜினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், மாலதி(கனடா), காலஞ்சென்ற இரத்தினகுமாரி(அல்வாய்), பத்மினி(உடுப்பிட்டி), வைரவநாதன்(அகத்தி, கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தினி(கனடா), வாசுகி(லண்டன்), சுபாஜினி(ஓமந்தை), விஜயபாலேந்திரன்(வத்தளை), சுரேஷ்குமார்(வவுனியா), அர்ஜனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டயானா, ராகிலா, கார்த்திகா, சயந்தன், சஞ்சிகா, கவிநிலானி, வித்தியா, திபாகரன், ஜனசிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
தனுஷா, வனஜா, கருணாகரன், அனுஷா, கவித்தியா, கரேந்திரகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிதீஸ், நீல், ஆருஷ், அஹானா, ஹரின், தேஷ்னி, கபினேஷ், ஜெருஷா ஒலினா, ஜோசுவா செனோன், ஜோயல் அரோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deep condolences