யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை, இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அருளானந்தசிவம் அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீஸ்வரன், கார்த்திகா, அஜந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சரவணபவானந்தன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(முன்னாள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர்), ஜெகதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜயனி, ஸ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஞ்சனநாதன், ரவீந்திரநாதன், ரகுநாதன்(பிரான்ஸ்), ராஜினி, இரத்தினா, ரேணுகா, சரஸ்வதி, காலஞ்சென்ற யோகலட்சுமி, நயனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலோஜனா, மங்களேஸ்வரி, மார்கிரேட், காலஞ்சென்றவர்களான ஆனந்தன், பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிவேத்தன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.