Clicky

பிறப்பு 17 OCT 1959
இறப்பு 28 FEB 2026
திரு நடராஜா சுப்பிரமணியம் (மணி)
வயது 66
திரு நடராஜா சுப்பிரமணியம் 1959 - 2026 பலாலி கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ATHI 05 MAR 2026 United States

அன்பு முகம் மறைந்ததோ? நட்பின் மணி ஓசை ஓய்ந்ததோ? மணியென எல்லோரும் வாஞ்சையோடு அழைத்த - நம் சுப்ரமணியத்தின் புன்னகை இன்று கானல் நீரானதோ! நட்பு என்னும் நூலில் கோர்க்கப்பட்ட முத்து நீ, எங்கள் வாழ்வில் இணைந்திருந்த அழகான அத்தியாயம் நீ! பிப்ரவரி இருபத்தியெட்டில் காலம் செய்த கோலமோ? இறைவனடி சேர்ந்த உன் ஆன்மா சாந்தி அடையட்டும்! நினைவுடன், ▪️ஆதி கோலாலம்பூர் மலேசியா