Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1959
இறப்பு 28 FEB 2026
திரு நடராஜா சுப்பிரமணியம் (மணி)
வயது 66
திரு நடராஜா சுப்பிரமணியம் 1959 - 2026 பலாலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகராஜா (USA), லோகேஸ்வரன் (அப்பப்பிள்ளை - UK), பரமேஸ்வரி சரவணபவானந்தன் (Germany) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

றெஜினா யோகராஜா (USA), சரவணபவானந்தன் (Germany) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜித்தேந்திரா யோகராஜா (USA), கவித்தா சுகந்தன் (UK), நிரோசன் லோகேஸ்வரன் (UK), சாம்பவி லோகேஸ்வரன் (UK), ஸ்கந்தபாலன் (Germany), நவநீத் (UK) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லிலானி ஜித்தேந்திரா (USA), சோபியா ஸ்கந்தபாலன் (Germany), சுதர்ஹினி நவநீத் (UK), துசாலினி சரவணபவானந்தன் (Germany), சுகந்தன் (UK) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஜனுசன் (UK), அர்ஜுன் (UK), பியங்கா (USA), ஒலிவியா (USA) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகராஜா - சகோதரர்(Whatsapp)
லோகேஸ்வரன் - சகோதரன்
பரமேஸ்வரி - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Deepest sympathies and heartfelt condolences to you and your family. _ From Dr.Kumaran and family.

RIPBook Florist
Canada 2 weeks ago

Photos

No Photos

Notices