மரண அறிவித்தல்

திரு நடராஜா ஞானகுமாரன்
Former Technical Officer- Dept. of Chemistry, University of Jaffna
வயது 55

திரு நடராஜா ஞானகுமாரன்
1961 -
2016
திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஞானகுமாரன் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராஜா கந்தசாமி புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றூபிகா அவர்களின் பாசமிகு கணவரும், பிரவீன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகுமார்(இலங்கை), ஜெயகுமார்(ஜெர்மனி), கலைவாணி(இலங்கை), உருத்திரகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவநீதன்(லண்டன்), சிறிதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றூபிகா - மனைவி
- Contact Request Details
நித்தம் உமை நினைத்து நெஞ்சுருகி தீயால் சுட்ட வலி போல் கடந்து சென்றதப்பா -ஆண்டு பல நிழலாய் நீங்கள் இருந்தீர்கள் நிம்மதியின் நிஐமாய் இருந்தீரகள் தொலைத்து விட்டோம் உங்களை நீண்ட தூரம் நீண்ட நீண்ட...