Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 DEC 1956
இறப்பு 28 MAR 2020
அமரர் நடராஜா கிரிஷாந்தா மனோகரன்
முன்னாள் பொலிஸ், Chef Statistic at Central Office of Drugs at Ministry of Defence Officer
வயது 63
அமரர் நடராஜா கிரிஷாந்தா மனோகரன் 1956 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கிரிஷாந்தா மனோகரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அணையாத தீபமாக எம்முடன் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்- நீங்கள்
அன்பின் பல பரிமானங்களின் கலவை
அன்பான கணவன், பாசமுள்ள தந்தை,
நேசமிகு மாமா, பேரன் பேத்திக்கு ஏற்ற தாத்தா !!

தேவைகள் அறிந்து நீண்ட உதவிக்கரம்
உங்கள் கருணை இதயம் முற்றம் வந்த சுற்றத்தாரை
அரவணைத்த விதம் மனதுக்கு ஒளடதம்

மண் சார்ந்தும், மண்ணில் விளையும் பயிர் சார்ந்தும்,
பயிரை நம்பி வாழும் உயிர்கள் சார்ந்தும்
உங்கள் போதனை சேவைதான் எனினும் காலத்தின் தேவை

எம்மை பிரிந்து காலங்கள் ஓடினாலும்
நீங்கள் எங்களிடம் விட்டுச் சென்ற பண்புகளால்
என்றுமே வாழ்கிறீர்கள்
எங்கள் இதயத்தில் ஐயா!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
என்றென்றும் இறைவனை
பிரார்த்தனை செய்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.....

தகவல்: மகள்