யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கிரிஷாந்தா மனோகரன் அவர்கள் 28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நடராஜா ஜோன் ஈஸ்தர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(கத்ரின்), கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வின் மகேந்திரன், கர்மலின் மகேஸ்வரி, லொயிட் ரவீந்திரன், ஜெரால்ட் பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜய் பாலசிங்கம், கென்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஞ்சனா, ஆனந்தி, நடனசபாபதி, ரேனுலா, ஜெயந்தினி பிரிந்தாபன், ரிஷியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமையாள், நெல்லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.