Clicky

தோற்றம் 07 JUL 1936
மறைவு 12 FEB 2023
ஸ்ரீமதி நடனசபாபதி சர்மா கிரிஜாம்பிகை
வயது 86
ஸ்ரீமதி நடனசபாபதி சர்மா கிரிஜாம்பிகை 1936 - 2023 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஈஸ்வரன் 13 FEB 2023 Sri Lanka

மாமியின் இறைபத செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். தம்பி ஈஸ்வரன் ஈஸ்வரன் என அன்புடன் இன்பமுடன் அழைக்கும் குரல் ஓய்ந்து விட்டது. மாமியின் ஆத்ம சிவப்பிராப்திக்கு பிராத்தனை செய்கிறோம். கோபியண்ணா, கிரியண்ணா, உஷாக்கா, பபியக்கா, சவிதா உள்ளிட்ட குடும்ப உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம் அன்புடன்.