

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடனசபாபதி சர்மா கிரிஜாம்பிகை அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சுவர்க்கஸ்ரீ இரத்தினசபாபதிக்குருக்கள், சுவர்க்கஸ்ரீ நீலாம்பிகை தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
சுவர்க்கஸ்ரீ நடனசபாபதி சர்மா அவர்களின் மனைவியும்,
சுவர்க்கஸ்ரீ சந்தான கோபாலசர்மா, சுவர்க்கஸ்ரீ ஜம்புகேஷ்வரசர்மா மற்றும் குமாரசாமிசர்மா(வண்ணார்பண்ணை), பகவதீஸ்வரசர்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உஷா, கோபிரமணசர்மா, பாகுலேயசர்மா, கிரீசசர்மா, பார்க்கவி, ஸவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேராசிரியர் கோபாலகிருஷ்ணஐயர், சத்தியதேவி, புஷ்பநாயகி, மகேஸ்வரி, பாலசந்திரசர்மா, ஹேமசபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜிவன்சர்மா, ஸ்ரீவித்யா, சிவகோசரசர்மா, ஸ்ரீபத்மப்பிரியா, சுதர்சன்சர்மா, தனுஜா, சிவஸ்ரீ பிரணவக்குருக்கள், சாருகேசி, சாய்தரன்சர்மா, சௌவர்ணி, அருண்பிரசாத்சர்மா, சாய்தன்யா, சுபேதனன்சர்மா, யுவன், திவ்யங்கா, தீக்க்ஷா, தீப்தி, விஷ்ணுவத்ஸசர்மா, சாம்பவி, ஹரசுதசர்மா, இலக்கியா, வித்யாசாகரசர்மா, பிரவீன்சர்மா, ஜ்யோத்ஸ்னா, அஸ்வின்சர்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவோதயன்சர்மா, கலாத்மிகா, சுபேக்ஷணன்சர்மா, சாருஜன்சர்மா, சுபஹா, பிரஜேஷ், பிரவீன்சர்மா, பிரகதி, அதித்தி, ஆகாஷ், ஆதவ், ஆதித்யன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 14 Feb 2023 4:00 PM - 6:00 PM
- Wednesday, 15 Feb 2023 4:00 PM - 6:00 PM
- Thursday, 16 Feb 2023 4:00 PM - 6:00 PM
- Friday, 17 Feb 2023 8:00 AM - 9:00 AM
- Friday, 17 Feb 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details