5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாச்சியார் பொன்னுத்துரை
வயது 75
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாய், கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாச்சியார் பொன்னுத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
ஐந்து கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம்
நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது...
அம்மா!! உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும்
வரை எம் மனதில்
உங்கள் நினைவிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்