Clicky

பிறப்பு 04 FEB 1948
இறப்பு 12 JUN 2019
அமரர் நா. வை. குகராசா (மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்
வயது 71
அமரர் நா. வை. குகராசா 1948 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

816 eastern avenue , London 15 JUN 2019 United Kingdom

பேரிடியாய் வந்திறங்கி எட்டியது உங்களின் மறைவுச் செய்தி கூரிய ஈட்டி ஒன்று இதயத்தை ஊடறுத்தது போலிருந்தது மனிதம் புனிதமாய்த் தழைத்தோங்க அயர்வின்றி ஆற்றிய பணி மகவுகளின் வாழ்வை உயர உயர்த்தி பிரகாசமாய் ஒளிர வைக்கும் செந்தமிழின் தீப்பிழம்பாய் ஒளிர்ந்தவரே துயிலுமில்லத்திலும் சுடர் தமிழால் சுடர்வீர்கள் வேத. அரியம்/ நெடுந்தீவு லண்டன்