
அமரர் நா. வை. குகராசா
(மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late N. V. Kugarasa
1948 -
2019

மனது ஏற்கவில்லை மணியண்ணா....... அன்பும் பண்பும் மனிதமும் நிறைந்த நீங்கள் ,இன்று இல்லையென ஏற்கமுடியவில்லை....... உங்கள் உயரான்மா அமைதி கொள்ள அனைவரும் பிரார்த்திக்கிறோம். ஈடு செய்ய முடியாத உங்கள் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
miss you a lot siththappaa