


அழுது அழுது புலம்பியும் ஆறாத துயரத்தின் உச்சத்தில் புலம்புகிறோம். ..........!!!!!!!! பார் கண்ட பண்பாளர் ....!!! ஊர் போற்றும் உத்தமர் .....!!!! உறங்காத சேவகர்.....!!! முற்போக்கு சிந்தனையாளர் ....!! வற்றாத அன்பாளர்....!!! ஊற்றான அறிவாளர்....!!! தன்நிகர் தலைவர் .....!!! தாராள மனதாளர்....!!! தாயக உழைப்பாளர்.....!!! தன்னார்வ தொண்டாளர்....!!!! எழுச்சியின் மகத்தாளர்....!!!! கூட்டுறவின் வித்தாளர்......!!!! நகரத்தின் தவிசாளர் .....!!!!! விவேகத்தின் வித்தகர்.....!!!!! குடும்பத்தின் காப்பாளர் ......!!!! உறவுகளின் இணைப்பாளர்.....!!!!! இளைஞர்களின் எழுச்சியாளர்....!!!! தியாகத்தின் சுமையாளர்....!!!! ஊரக உறவாளர் ......!!!!! வன்சொல்லின் எதிராளர்.....!!!! மென்சொல்லின் நட்பாளர்.....!!!! அன்னையிடம் சென்றீர் என்று ஆறுதல் சொல்லி ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறோம் ....!!!!! ஓம் சாந்தி !!!!!!! ஓம் சாந்தி !!!!!! ஓம் சாந்தி

miss you a lot siththappaa