Clicky

பிறப்பு 04 FEB 1948
இறப்பு 12 JUN 2019
அமரர் நா. வை. குகராசா (மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்
வயது 71
அமரர் நா. வை. குகராசா 1948 - 2019 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late N. V. Kugarasa
1948 - 2019

இருளும் ஒளியும் இரண்டறக் கலந்ததாய் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ்வுலகில் பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் நியதியே வாழ்ந்த காலங்கள் தனை நினைந்து பிரிவுத் துயர் சுமந்து வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.மணிஅண்ணாவின் ஆத்மசாந்திக்காக ஆண்டவனை வேண்டுவதோடு எங்கள் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்.

Write Tribute