20ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மயூரன் சிவசுப்பிரமணியம்
யாழ். இந்துக்கல்லூரி- 1999 உயிரியல் பிரிவு
வயது 24

அமரர் மயூரன் சிவசுப்பிரமணியம்
1980 -
2005
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயூரன் சிவசுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இருபது ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
பாதி வழிதனிலே
விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன்
விரைந்தோடி வருவீர்களோ!
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..
ஆறாத காயமாக நின் மாய மறைவு -எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை
எண்ணி ஏங்குகின்றோம்!!
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்
🌺🌺🌺 ஓம் சாந்தி ஓம் 🌺🌺🌺