Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 AUG 1941
இறப்பு 06 MAR 2024
அமரர் மயில்வாகனம் பாலசுப்பிரமணியம்
வயது 82
அமரர் மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் 1941 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஓமான், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க கண்டது
எல்லாம் உம் நினைவாக துடிக்கும்
உம் உறவுகளின் புலம்பல் இது!

எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!

இரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!

எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர் இப்பிறவி அல்ல
எப்பிறவியிலும் எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Stefan Fernando & Family From Australia.

RIPBOOK Florist
Australia 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sandeep & Dilomi from Australia.

RIPBOOK Florist
Australia 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ragulanath, Lakshika, Ruthvin.

RIPBOOK Florist
Australia 2 years ago