Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 AUG 1941
இறப்பு 06 MAR 2024
அமரர் மயில்வாகனம் பாலசுப்பிரமணியம்
வயது 82
அமரர் மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் 1941 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஓமான், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத  தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவிபாலா - மனைவி
கிருஷ்ணா - மகன்
சங்கர் - மகன்
ரமேஷ் - மகன்
பிருந்தா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Stefan Fernando & Family From Australia.

RIPBOOK Florist
Australia 10 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Sandeep & Dilomi from Australia.

RIPBOOK Florist
Australia 10 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ragulanath, Lakshika, Ruthvin.

RIPBOOK Florist
Australia 10 months ago