யாழ். நல்லூர் தெற்கு அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் யோகராசா அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற மற்றில்டா போல்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
இரத்தினமணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பராசா, நேசமலர், அழகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பரமசாமி, அன்னபூரணம், இம்மனுவேல் ரட்ணசிங்கம், அன்ரன் ரட்ணராஜா, யோசப்பின் ரட்ணமலர், சேவியர், ரட்ணபாலன் ஆகியோரின் மைத்துனரும்,
Ranjit, Ranjitha, Ranjana, Ragi(றஜி), Wigi(Norway), ஜெயன்(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்,
மஞ்சுளா, சியாமளா, பிறேமளா, காலஞ்சென்ற பிறேமசந்திரன், கேமளா ஆகியோரின் ஆருயிர் மாமாவும்,
காலஞ்சென்ற ராஜன், றஞ்சன், ரூபன், றோகன், றமணன், ராசாத்தி, ராகுலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Live Strreaming link: Click here
Username: tize6477
Password: 003289
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 20 Aug 2026 9:00 AM - 11:00 AM
- Thursday, 20 Aug 2026 12:15 PM - 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest sympathy for your loss. May his soul rest in peace! From : Ponnuthurai family & Perampalam family.