மட்டக்களப்பு கல்லடிதெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் வரதராஜன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, எமது இல்லத்திற்கு வருகை தந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலமும், Text மூலமும், சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.
மட்டக்களப்பிலே செல்வச செழிபில் வளர்ந்து இலண்டனில்சீரும் சிறப்புடன் வாழ்ந்து மக்கள் சேவைக்கா “ADVRO “ அமைப்புடன் சேர்ந்து மகேசன் சேவை செய்து இறைபதம் அடைந்த இனிய நண்பன் திரு வரதராஐன் அவர் கள் எங்கள்...