Clicky

மண்ணில் 05 APR 1947
விண்ணில் 27 JUN 2024
அமரர் மயில்வாகனம் தம்பிமுத்து
வயது 77
அமரர் மயில்வாகனம் தம்பிமுத்து 1947 - 2024 புலோலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Tharmalingam Senthilvasan 29 JUN 2024 Germany

மயில் அண்ணனின் பிரிவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம் .அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஒம் சாந்தி