
அமரர் மயில்வாகனம் தம்பிமுத்து
வயது 77
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mylvaganam Thambymuthu
1947 -
2024

மயிலண்ணையுடன் பழகிய இனிமையான காலங்களை மறக்கமுடியாது. குடும்பத்தினருடன் நாமும் துயரில் பங்கெடுக்கிறோம். ஓம் சாந்தி
Write Tribute
மயில் அண்ணனின் பிரிவுச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம் .அண்ணனின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி , ஓம் சாந்தி , ஒம் சாந்தி