Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 23 JAN 1948
இறப்பு 05 JAN 2026
திரு மயில்வாகனம் சிவலிங்கம் (சின்னக்கோன்)
வயது 77
திரு மயில்வாகனம் சிவலிங்கம் 1948 - 2026 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், தற்பொழுது சுன்னாகம் உடுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 04-02-2026 புதன்கிழமை காலை 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியைகள் 05-02-2026 வியாழக்கிழமை முற்பகல் 11.:00 மணியளவில் எமது இல்லத்திலும் நடைபெறும். நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
32, சோமராந்தோட்டம்,
உடுவில் கிழக்கு,
சுன்னாகம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 06 Jan, 2026